திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH 81) புள்ளம்பாடி அருகே உள்ளது

காட்டுமன்னார்கோயில் , காட்டுமன்னார்கோவில் , காட்டுமன்னார்குடி, மன்னார்குடி என்றும் அழைக்கப்படும் இவ்வூரானது சுமார் 1000 ஆண்டுகளின் வரலாற்றை ஆதாரத்துடன் கொண்டுள்ளது! இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் , கடலூர் மாவட்டத்தில் தென் எல்லையில் அரியலூர் , மயிலாடுதுறை , தஞ்சை மாவட்டங்களின் எல்லை அருகே உள்ளது.