உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு  

  • கடலூர் மாவட்டத்தில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள  நடைபெற்றது.இந்தியாவில் 75 நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய புராதன சின்னங்களாக உலகளாவிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது… more>>>
  • கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரியில் உள்ள இராதா மதகு பகுதியில் வீராணம் ஏரியை புராதான சின்னமாக தேர்வு செய்தமை குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது…. more>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *