காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் மருத்துவ படிப்பிற்கு (MBBS) தேர்வு

காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மாணவர் A.வருண் NEET தேர்வில் வெற்றி பெற்று
அரசு ஒதுக்கீட்டில் (7.5% இட ஒதுக்கீட்டில்) கற்பக வினாயக மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் (MBBS) இடம் கிடைக்கப்பெற்றதற்காக உதவித்தலைமை ஆசிரியரிடம் AS Raji அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.. தனக்கு கல்வி புகட்டிய பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நன்றியை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்…மிகுந்த அறிவாற்றல் மிகுந்த A.வருண் என்பதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமை கொள்கிறது.