காட்டுமன்னார்கோவில் தொகுதி1962ல் உருவாக்கப்பட்டது, 1967ம் ஆண்டு தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதி காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, ஸ்ரீமஷ்ணம் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி மற்றும் காட்டுமன்னார்கோயில், திருமுட்டம், குமராட்சி ஊராட்சி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கியது.
வாக்காளர்கள் விவரம் – 2020
ஆண் | 1,14,202 |
பெண் | 1,14,503 |
மூன்றாம் பாலினத்தவர் | 16 |
மொத்த வாக்காளர்கள் | 2,28,721 |
இங்குள்ள வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக, சென்னைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தத் தொகுதியில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற வீரநாராயண பெருமாள் கோவில், அனந்தீஸ்வரன் கோவில், மேலக்கடம்பூர் அமிதகடேஸ்வரர் கோவில், ஓமாம்புலியூரில் பிரணவ வியாக்ரபுரிஸ்வர் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிகள் திருக்கோயில் உள்ளது
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
1962 | MR கிருஷ்ணமூர்த்தி | திமுக |
1967 | S சிவசுப்பிரமணியன் | காங்கிரஸ் |
1971 | S பெருமாள் | திமுக |
1977 | மருதூர் இராமலிங்கம் | திமுக |
1980 | மருதூர் இராமலிங்கம் | திமுக |
1984 | S ஜெயசந்திரன் | காங்கிரஸ் |
1989 | தங்கராசு | இந்திய மனிதஉரிமை கட்சி |
1991 | ராஜேந்திரன் | இந்திய மனிதஉரிமை கட்சி |
1996 | மருதூர் இராமலிங்கம் | திமுக |
2001 | P வள்ளல்பெருமான் | காங்கிரஸ் ஜனநாயக பேரவை |
2006 | D இரவிக்குமார் | விடுதலைச் சிறுத்தைகள் |
2011 | முருகுமாறன் | அதிமுக |
2016 | முருகுமாறன் | அதிமுக |
2021 | சிந்தனை செல்வன் | விடுதலைச் சிறுத்தைகள் |